#ThamizhumSaraswathiyum
#Deepak
#Nakshatra
Nakshathra Deepak new Serial Promo
விஜய் டிவியில் புது சீரியல் தொடங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் என்ற இந்த சீரியலின் ப்ரொமோவும் தற்போது வெளிவந்து இருக்கிறது. அதில் நக்ஷத்திர நாகேஷ் மற்றும் தீபக் தினகர் ஆகியோர் தான் மெயின் ரோலில் நடித்திருக்கின்றனர்.